குடும்ப அட்டை - அங்கீகாரச் சான்று விண்ணப்பம்
ரேஷன் கடைக்கு நேரில் செல்லமுடியாதவர்கள் தங்கள் சார்பில் வேறொருவரை அங்கீகரித்து பொருள் பெற்றுக் கொள்வதற்கான சான்று விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
அங்கீகாரச்
சான்று விண்ணப்பம்
/ Authorization form application
|
குடும்பத்
தலைவரின் பெயர்
மற்றும் குடும்ப
அட்டை எண் / Family Head Name
and Family Card Number (UFC Number) |
|
|
குடும்ப
அட்டை உறுப்பினர்களின்
பெயர் / Family Member
in the ration cards |
1. 2. 3. 4. 5. |
|
அத்தியாவசியப்
பொருட்களை பெற
முடியாததற்கான
காரணம் / Reasons for
unable to get commodities |
|
|
குடும்ப
அட்டைதாரரின்
பதிவு செய்யப்பட்ட
கைப்பேசி எண்
/ Registered
Mobile Number of the Ration Card Holder |
|
|
அத்தியாவசியப்
பொருள் பெற நியமிக்கப்படும்
நபரின் பெயர்
மற்றும் குடும்ப
அட்டை எண் / Name of the
person authorized to lift commodities and Family card number (UFC) |
|
|
சான்று
/ Certificate மேற்கண்ட
காரணத்தினால்
எனது குடும்ப
அட்டைக்கு உரிய
அத்தியாவசியப்
பொருட்களை பெற
நான் மேற்குறிப்பிட்ட
திரு/திருமதி.
___________________________ த/க/பெயர்
_____________________ என்பவரை நியமிக்கிறேன். இதில் ஏதேனும்
முறைகேடு நிகழ்ந்ததாக
கண்டறியப்பட்டால்
எனது குடும்ப
அட்டை அத்தியாவசியப்
பொருள் பெற முடியாதபடி
முடக்கம் செய்யப்படும்
என்பதை அறிவேன். மேலும்,
எனது குடும்ப
அட்டைக்கு என்னுடைய
பதிவு செய்யப்பட்ட
அலைப்பேசி
எண்ணிற்கு வரும்
ஒரு முறை கடவுச்
சொல் மூலம் அத்தியாவசியப்
பொருள் வழங்கப்படும்
என்பதை அறிவேன். I hereby authorize above mentioned person Mr/Mrs. ______________________ S/W/o.
________________________ to draw the entitled commodities from the FPS. I know that, my family card will be
suspended if I misuse my family card for getting commodities. Further, I understand that the commodities
will be issued to my ration card based on the One Time Password received in
my registered mobile number. விண்ணப்பதாரர்
கையொப்பம் Signature of
family card holder |
|
வட்ட வழங்கல்
அலுவலரின் சான்று
நாள்
: வட்ட
வழங்கல் அலுவலரின்
கையொப்பம்
படிவம் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
PDF- கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document - கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Comments
Post a Comment