சத்துணவுவில் பயனாளியாக சேர விருப்பம் தெரிவித்தல்

சத்துணவுத் திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தல்

அனுப்புநர்

            ----------------------------- (பெற்றோர் / பாதுகாவலர்)

            ----------------------------- (மாணவர்/ மாணவியர்)

            ----------------------------- (வகுப்பு/ பிரிவு)

            ----------------------------- பள்ளி,

            -----------------------------.

 

பெறுநர்

            தலைமை ஆசிரியர் அவர்கள்,

            ----------------------------- பள்ளி,

            -----------------------------.

 

ஐயா / அம்மா,

பொருள்    :    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தல் - தொடர்பாக.

-------

 

            ----------------------------- பள்ளி, --------------------------, ---------- வகுப்பில் பயிலும் எனது மகன் / மகள் -----------------------------, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டை பெற பயனாளியாக சேர்த்திட இதன் மூலம் எங்களது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.  இது தவிர மேற்படி திட்டத்தின் கீழ் பிற பயன்கள் ஏதாவது இருப்பின் அதனைப் பெறவும் விருப்பம் தெரிவிக்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

 

 

(பெற்றோர் கையொப்பம்)

       கைபேசி எண்:


PDF கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Comments

Popular posts from this blog

குடும்ப அட்டை - அங்கீகாரச் சான்று விண்ணப்பம்