அடுக்குமாடி குடியிருப்பு வீடு வேண்டி விண்ணப்பம்

அடுக்குமாடி குடியிருப்பு வீடு வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர்:

 

 

 

 

 

பெறுனர்:

            உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,

                நெல்லை மாவட்டம்.

 

பொருள்:   (அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரும்படி விண்ணப்பம்)

-------

ஐயா!

                நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.  எனக்கு திருமணமாகி / கணவனால் கைவிடப்பட்ட பெண் / விதவை ____ வருடமாகிறது.  எனக்கு _______ குழந்தைகள் உள்ளது.  எனது கணவர் / மனைவி குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.  நான் ___________________ தொழில் செய்து வருகிறேன்.

                ஏழ்மை நிலையில் உள்ள எனக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசின் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

                மேலும் எனது பெயரிலோ எனது கணவர்/ மனைவி பெயரிலோ வீடோ நிலமோ இல்லை என உறுதி கூறுகிறேன்.

நன்றி!

இப்படிக்கு,

இடம்  :

நாள்    :

 

இணைப்பு:

1.        ஸ்மார்ட் கார்டு நகல்

2.        ரேசன் கார்டு நகல்

3.        ஆதார் நகல் கணவர் மற்றும் மனைவி

4.        வாடகை / ஒத்தி பத்திர நகல்

5.        மின் கட்டணம் செலுத்திய இரசீது

6.        எரிவாயு இணைப்பு கட்டணம் செலுத்திய ரசீது.


கோப்பாக பதிவிறக்கம் செய்ய
PDF கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document- கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Comments

Popular posts from this blog

குடும்ப அட்டை - அங்கீகாரச் சான்று விண்ணப்பம்