மாற்று திறனாளி-இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பம்
அனுப்புநர்
பெறுநர்
மாண்புமிகு.
பொருள் : மாற்று
திறனாளிக்கு
இலவச வீட்டு
மனை பட்டா மனு
ஐயா,
நாங்கள்
மேற்கண்ட முகவரியில்
வாடகைக்கு குடியிருந்து
வருகிறோம். நான் ஒரு
மாற்று திறனாளி
எனது (தேசிய அடையாள
அட்டை எண்: )
எங்களுக்கு
வாடகைக்கு வீடு
கிடைக்க மிகவும்
கஷ்டமாக உள்ளது. ஆதலால் எங்களுக்கு
மாண்புமிகு ஐயா
எங்கள் குடும்பத்திற்கு
இலவச வீட்டுமனையும்
வீட்டு வசதி வாரியம்
(அல்லது) குடிசை
மாற்று வாரியம்
மூலமாக மானிய
தொகுப்பு வீடும்
கட்டி தருமாறு
மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
மாற்று திறனாளி
கையொப்பம்
பாதுகாவலர்
கையொப்பம்
பதிவிறக்கங்கள்
PDF கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document - கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Comments
Post a Comment