நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் விண்ணப்பம்

நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் விண்ணப்பம்

நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரும் விண்ணப்பம்

1.        

மாவட்டம்

:

 

2.        

கிராமத்தின் பெயர்

:

 

3.        

கிராமத்தின் மக்கள் தொகை

:

 

4.        

கிராமத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

 

 

 

வயது 6 முதல் 11 வரை

:

 

 

வயது 11 முதல் 14 வரை

:

 

5.        

இக்கிராமத்திலிருந்து எமது பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை வயது 6 முதல் 11 வரை

:

 

6.        

கிராமத்தை சுற்றியுள்ள பள்ளிகளின் பெயர் மற்றும் தூரம்

:

 

7.        

1 கி.மீ. சுற்றளவு உள்ள பள்ளிகளின் பெயர்

:

 

8.        

பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் தற்காலிகமாக கட்டிடம் வழங்க இசைவு பெறப்பட்டுள்ளதா?

:

 

9.        

தற்காலிக வாடகையின்றி கட்டிடம் கொடுக்க பொதுமக்கள் இசைந்துள்ளார்களா?

:

 

10.   

இக்கிராமத்தை சுற்றியுள்ள பள்ளிகளிலிருந்து இப்பகுதிக்கு வர இயற்கை தடை ஏதுவும் உள்ளதா?

:

 

11.    

மொத்த கட்டிட பரப்பளவு

:

 

12.    

பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளதா?

:

 

 

அ. எவ்வளவு விஸ்தீரணம்

:

 

 

ஆ. பள்ளிக்கு சொந்தமானதா?

:

 

 

இ. தோட்டம்

:

 

 

ஈ. காலியிடம்

:

 

 

உ. அரசு புறம்போக்கு எனில் பள்ளிக்கு மாற்றம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சி

:

 

 

ஊ. வாடகை, குத்தகை எனில் அதற்கான ஆதார நகல் இணைக்கப்பட வேண்டும்

:

 

13.    

பள்ளியிலிருந்து விளையாட்டு இடம் அமைந்துள்ள தூரம்

:

 

14.    

இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் அருகிலுள்ள துவக்கப் பள்ளியிலிருந்து இப்பள்ளிக்கு வரும் மாணாக்கரின் எண்ணிக்கை விபரம்

:

 

15.    

இப்பள்ளியில் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்படும் போது கழிப்பிட வசதிகள்

  அ. தற்போது உள்ளவை

  ஆ. கூடுதல் தேவை

 

 

 

:

:

 

16.    

இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர் வசதிகள் விபரம்

  அ. தற்போது உள்ள நிலை?

 

 

:

 

 

  ஆ. கூடுதலாக தேவை

:

 

17.    

பொதுமக்கள் பங்குத் தொகை ரூ.60,000/- செலுத்துவது பற்றிய குறிப்புரை.

:

 

18.    

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பள்ளியைப் பார்வையிட்ட விபரம் (பார்வை அறிக்கை இணைக்கப்பட வேண்டும்)

  அ. பள்ளியைப் பார்வையிட்ட நாள்

 

 

 

 

:

 

 

ஆ. பார்வை நகல் இணைக்கப்பட்டுள்ளதா?

:

 


கோப்புகளாக பதிவிறக்கம் செய்ய
PDF - கோப்பாக பதிவிறக்கம் செய்ய
Word Document - கோப்பாக பதிவிறக்கம் செய்ய

 

Comments

Popular posts from this blog

குடும்ப அட்டை - அங்கீகாரச் சான்று விண்ணப்பம்